ஒரு முஸ்லிம – பிறர் நலம் விரும்புவார்

0

• நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மார்க்கம் என்பது பிறர்நலம் பேணுவதாகும்” நாங்கள் கேட்டோம் ‘‘யாருக்கு அல்லாஹ்வின் தூதரே?” நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ்வூக்கும்இ அவனது வேதத்துக்கும்இ அவனது தூதருக்கும்இ முஸ்லிம்களின் தலைவர்களுக்கும்இ அவர்களின் பொதுமக்களுக்கும்” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)


• ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நாங்கள் தொழுகையை நிலை நாட்டுவதற்கும்இ ஜகாத் கொடுப்பதற்கும்இ அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவதற்கும் நபி (ஸல்) அவர்களிடம் வாக்குப் பிரமாணம் செய்தோம்.” (ஸஹீஹுல் புகாhp)


• நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு அடியானை அல்லாஹ் சிலருக்கு அதிகாhpயாக ஆக்கியிருந்தான். அவன் தனது அதிகாரத்தின் கீழ் இருந்தவர்களுக்கு மோசடி செய்த நிலையில் மரணமடைந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுகிறான்.” (ஸஹீஹுல் புகாhpஇ ஸஹீஹ் முஸ்லிம்)


• மற்றௌர் அறிவிப்பில்: ‘‘தனது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் மீது முழுமையாக நன்மையை நாடாதவன் சுவனத்தின் வாடையைக்கூட நுகரமாட்டான்” என்று கூறப்பட்டுள்ளது.


• ஸஹீஹ் முஸ்லிமின் மற்றௌர் அறிவிப்பில்: ‘‘முஸ்லிம்களின் காhpயங்களுக்கு பொறுப்பேற்றுள்ள தலைவன் அவர்களுக்காக உழைக்காமலும்இ அவர்களுக்கு நலம் நாடாமலும் இருந்தால் அவன் அம்மக்களுடன் சுவனம் புகமாட்டான்.”அதிகாரம் பெற்றவருக்கும்இ முஸ்லிம்களின் விஷயங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளவருக்கும் மகத்தான கடமையை இஸ்லாம் விதித்துள்ளது. ‘‘நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாhpக்கப்படுவீர்கள்”

Spread the love
Abuyasir

Abuyasir - ලිපි සියල්ල පෙන්වන්න

Website: https://yahamaga.lk/අදහස් , යෝජනා හා විවේචන මෙහි පහතින් සටහන් කරන්න

විශේෂ අවදානයට - ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ නොකරන බව කරුණාවෙන් සලකන්න. *

SLMN (Social) Site

Sri-Quran (ML) Site

Yahamaga Site

Sri-Quran Site