• ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

   “எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக     சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ! நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில்     நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம்     பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.” (2:174)

  ...>>>
 • 
 • ஒரு முஸ்லிம – நாணமுடையவர்

  • அப10ஸயீதுல் குத்ய்ம் (ரழி) கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பிடிக்காத ஏதேனும் ஒரு காரியத்தைக் கண்டால் அதை அவர்களது முகத்தில் நாம் தெரிந்து கொள்வோம்.” (ஸஹீஹ{ல் புகாரி)

  ...>>>
 • 
 • பிரிந்து விடாதீர்கள்

  அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (அல்-குர்ஆன் 3: 103) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களை வெள்ளைவெளேர் என்ற வெளிச்சத்தில் விட்டுச்செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது என்று கூறினார்கள்.

  ...>>>
 • 
 • ஒரு முஸ்லிம – நற்குணமுடையவர்

  • அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் நபி (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் ‘சீ’ என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.” (ஸஹீஹ{ல் புகாரி)

  ...>>>
 • 
 • ஒரு முஸ்லிம – வாக்குறுதியை நிறைவேற்றுவார்

  • விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் புரணமாக நிறைவேற்றுங்கள்… (அல்குர்ஆன் 5:1) • ….உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபுரணமாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால் (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:34)

  ...>>>
 • 
 • ஒரு முஸ்லிம – பிறர் நலம் விரும்புவார்

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மார்க்கம் என்பது பிறர்நலம் பேணுவதாகும்” நாங்கள் கேட்டோம் ‘‘யாருக்கு அல்லாஹ்வின் தூதரே?” நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ்வூக்கும்இ அவனது வேதத்துக்கும்இ அவனது தூதருக்கும்இ முஸ்லிம்களின் தலைவர்களுக்கும்இ அவர்களின் பொதுமக்களுக்கும்” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

  ...>>>
 • 
 • ஒரு முஸ்லிம – பொறாமை கொள்ளமாட்டார்

  • ‘‘ஓர் அடியானின் இதயத்தில் ஈமானும் பொறாமையூம் ஒன்று சேராது.” (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்) • நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ழமுரா இப்னு ஸஃலபா (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘‘மனிதர்கள் தங்களுக்குள் பொறாமை கொள்ளாத காலமெல்லாம் நன்மையின் மீதே நிலைத்திருப்பார்கள்.” (முஃஜமுத் தப்ரானி)

  ...>>>
 • 
 • ஒரு முஸ்லிம – ஏமாற்றுபவராக, நேர்மையற்றவராக, மோசடிக்காரராக இருக்கமாட்டார்

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் நமக்கு எதிராக வாளை ஏந்துகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர். எவர் நம்மை மோசடி செய்கிறாரோ அவரும் நம்மைச் சார்ந்தவரல்லர்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

  ...>>>

SLMN (Social) Site

Sri-Quran (ML) Site

Yahamaga Site

Sri-Quran Site